மருத்துவ குணம்


இறைநிலை மருத்துவம் என்ற இயற்கை மருத்துவமே பிராணசிகிச்சை ஆகும். பிராணனைப் பயன்படுத்தி பிராணசிகிச்சைகள் இயற்கை வைத்தியத்தில் அமைந்துள்ளனர். இவை இராஜவைத்தியம் என்று உயர்வாக அழைக்கப்படுபவை.

நாம் குருவின் வழி மூலம் கற்றுக் கொண்டு நமது உடலை, உயிரை, மனதை வழிநடத்துவது பிராணாயாமம் இதையே முறைப்படி நித்திய கருமமாக தொடர்ந்து பல
ஆண்டுகள், குருவின் உதவியோடு செய்து வரும்போது நமது பிராணணைக்கொண்டு பிறரின் உடற்பிணிகளை போக்கும் நிலை ஏற்படும் என சித்தர்கள் சொல்கின்றனர்.

இது பலவைப்படும், உலக மருத்துவ அங்கீகாரப் பட்டியலில் பிராணசிகிச்சையும் இடம் பெற்று உள்ளது. W.H.O. (World Health Organisation) என்பது குறிப்பிட்டத்தக்கது.