தெரிந்துகொள்ளுங்கள்

பஞ்சபூத உறுப்புகள்

1. இருதயம், 2. நுரையீரல், 3. மண்ணீரல், 4. கல்லீரல், 5. சிறுநீரகங்கள்

உடலில் இரத்த ஓட்டத்தை கையாளும் உறுப்புகள்

1. இரத்த ஓட்டத்திற்கு இருதயம் பொறுப்பு.
2. இரத்தம் அதன் பாதையில் கசிவுகள் இல்லாமல் சீராக ஓடும் மாறு பார்த்துக்கொள்வது, மண்ணீரலின் பொறுப்பு.
3. உடல் உழைப்பில்லாமல் நாம் ஒய்வுடன் இருக்கும்போது இரத்தத்தை சேமிப்பில் வைத்து கண்காணிப்பது கல்லீரலின் பொறுப்பு.